BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

பெயர் மாற்றம் ; டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த கூகுள் பிச்சை!

பெயர் மாற்றம் ; டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த கூகுள் பிச்சை!

  அட்லாண்டிக் கடலுக்கு தன் பேரை வைக்குமாறு டிரம்ப் முன்வைத்த கோரிக்கையை கூகுள் சுந்தர் பிச்சை நிராகரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு விளம்பர விரும்பி. அவர் அமெரிக்க பிரதமராக இரண்டாவது முறை பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு அறிவிக்கப்படும் போதும் வாய் விட்டு கேட்டும் நோபல் பரிசு டிரம்ப்பிற்கு வழங்கப்படவில்லை.

இந்தியா - பாகிஸ்தான் உட்பட நான் 8 போர்களை நிறுத்தியிருக்கிறேன்.. எனவே எனக்கு 8 நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும் என ட்ரம்ப் கோரிக்கை விடுத்த போதும் நோபல் பரிசு கிடைக்கவில்லை .

இந்நிலையில்தான், கூகுள் மேப்பில் அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை ட்ரம்ப் பெருங்கடல் என மாற்றுமாறு டிரம்ப் கோரிக்கை வைத்திருந்தார். எனினும் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அதை நிராகரித்து விட்டதாக டிரம்ப் கூறியுள்ளார்

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"