BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஜனநாயகன் பட வில்லன் பாபி தியோல் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்

ஜனநாயகன் பட வில்லன் பாபி தியோல் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்

தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளவர் நடிகர் பாபி தியோல். கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான அனிமல் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பான் இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகராக பாபி தியோல் மாறினார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் என்ட்ரி கொடுத்த அவர், நடிகர் சூர்யாவுடன் இணைந்து கங்குவா திரைப்படத்தில் நடித்திருந்தார். இருப்பினும், அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடிகர் பாபி தியோல் தனது 56வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாபி தியோலின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தகவல்களின் படி, நடிகர் பாபி தியோலின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 70 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ. 3 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"