BREAKING
அமெரிக்க தேர்தல் முடிவுகள்; எலான் மஸ்க்கிற்கு பெரும் ஏமாற்றம்! வரலாற்று சாதனை ; அமெரிக்க செனட் சபைக்குத் தெரிவான முதல் முஸ்லிம் உறுப்பினர் யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விரைவில் மெட்ரோ பேருந்து கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு புதிய நெருக்கடி! வவுனியாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் பறிமுதல் அமெரிக்க தேர்தல் முடிவுகள்; எலான் மஸ்க்கிற்கு பெரும் ஏமாற்றம்! வரலாற்று சாதனை ; அமெரிக்க செனட் சபைக்குத் தெரிவான முதல் முஸ்லிம் உறுப்பினர் யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விரைவில் மெட்ரோ பேருந்து கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு புதிய நெருக்கடி! வவுனியாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் பறிமுதல்

மின்சார சபை ஊழியரை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர் அதிரடி கைது

மின்சார சபை ஊழியரை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர் அதிரடி கைது

மின் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மின் இணைப்பை துண்டிக்க சென்ற இலங்கை மின்சார சபை ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சிலாபம் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உறுப்பினர் ஒருவர் புதன்கிழமை (23) நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் காயமடைந்த ஊழியர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.   

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"