மேலும், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் கவலைகளை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து நீதி அமைச்சர் அந்த சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தநிலையில்,பொருளாதாரத்தையும் ஜனநாயக நிறுவனங்களையும் பலவீனப்படுத்தி வரும் அரசாங்கம், சான்றளிக்கப்பட்ட ஊடக வல்லுநர்களுக்கான சட்டம் மூலம் ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முற்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், ஊடகங்களை ஒடுக்கும் அத்தகைய நடவடிக்கைகளை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக