BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நாடளாவிய பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் ஒரே நாளில் பேர் கைது

நாடளாவிய பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் ஒரே நாளில் பேர் கைது

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 524 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விசேட கைது நடவடிக்கை நேற்றைய தினம் (23.01.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பின் போது,

30,236 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன்,

அவர்களில் 17 பேர் குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும்,

கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளின் அடிப்படையில் 256 பேர்,

திறந்த பிடியாணைகளின் அடிப்படையில் 200 பேர்

கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டதாகவும்,

இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களிலும் தொடரும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"