BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்களில் ரூ. கோடியை கடந்த ஜனநாயகன் வசூல்; வது நாளில் கணிசமான சரிவு

நாட்களில் ரூ. கோடியை கடந்த ஜனநாயகன் வசூல்; வது நாளில் கணிசமான சரிவு

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான ஜனநாயகன் திரைப்படம், முதல் வாரத்தில் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றிருந்தாலும், ஏழாவது நாளில் அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கணிசமான சரிவு பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் வெளியான முதல் நாட்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் முன்னிலை வகித்தது. குறிப்பாக நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படம் என்ற எதிர்பார்ப்பு காரணமாக உலகம் முழுவதும் ரசிகர்கள் படத்தை உற்சாகமாக வரவேற்றனர்.

வெளியாகி ஏழு நாட்கள் நிறைவடைந்த நிலையில், உலகளவில் இப்படம் மொத்தமாக ரூ.245 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு நாட்கள் முடிவில் ரூ.234 கோடி வசூலித்திருந்த நிலையில், ஏழாவது நாளில் ரூ.11 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது.

வார நாட்களில் பதிவான இந்த சரிவு குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், வரவிருக்கும் வார இறுதி விடுமுறை நாட்களில் ரசிகர்கள் வருகை அதிகரிப்பதன் மூலம் திரைப்படத்தின் வசூல் மீண்டும் உயரக்கூடும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"