BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சூப்பர் சிங்கர் ஹரிப்ரியாவை ஞாபகம் இருக்கா? வைரலாகும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சூப்பர் சிங்கர் ஹரிப்ரியாவை ஞாபகம் இருக்கா? வைரலாகும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விஜய் டிவியின் பிரபலமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஜூனியர் சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹரிப்ரியா.

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, ஜூனியர் மற்றும் சீனியர் என இரு பிரிவுகளில் பல திறமையான பாடகர்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ஹரிப்ரியாவின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

அவரது தற்போதைய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், “சூப்பர் சிங்கர் ஜூனியரில் பங்கேற்ற ஹரிப்ரியாவா இது?” என ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஹரிப்ரியாவின் புதிய புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளதுடன், அவரது லேட்டஸ்ட் லுக் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"