BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மரணம்: துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தீவிர விசாரணை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மரணம்: துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தீவிர விசாரணை

இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழந்த நிலையில் அத்துருகிரியவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட தகவல்களின்படி, அவரது உடலில் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்பட்டுள்ளன. எனினும், இந்த உயிரிழப்பு தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்பட்டதா என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை பொலிஸ் சேவையில் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன, நாட்டின் 35ஆவது பொலிஸ் மா அதிபராக பதவி வகித்தவர். அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக் காலத்தில் உயர்மட்ட பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றியிருந்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழப்புக்கான உண்மையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"