BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பாக்ஸ் ஆபிஸில் கார்த்தியின் 'வா வாத்தியார்': நாட்களில் கோடிக்கும் மேல் வசூல் சாதனை!

பாக்ஸ் ஆபிஸில் கார்த்தியின் 'வா வாத்தியார்': நாட்களில் கோடிக்கும் மேல் வசூல் சாதனை!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'வா வாத்தியார்'. பொங்கல் வெளியீடாக வந்த இந்தப் படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாக கலவையான கருத்துக்களைப் பெற்ற போதிலும், கார்த்தியின் ரசிகர் பட்டாளம் மற்றும் பொங்கல் விடுமுறை காரணமாக தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்த நிலையில், படம் வெளியாகி இரண்டு நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், உலகளவில் இந்தப் படம் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"