BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மீண்டும் ஒரு வரதட்சணைக் கொடுமை: வயது இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை - மாமியார் கைது!

மீண்டும் ஒரு வரதட்சணைக் கொடுமை: வயது இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை - மாமியார் கைது!

இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பட்டுல் (23) என்ற இளம்பெண், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் வீட்டாரால் இழைக்கப்பட்ட கொடுமைகளால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரோகித் என்பவருடன் பட்டுலுக்குத் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது போதுமான வரதட்சணை வழங்கப்பட்ட நிலையிலும், ரோகித் மற்றும் அவரது குடும்பத்தினர் பட்டுலிடம் தொடர்ந்து கூடுதல் பணம் மற்றும் பொருட்கள் கேட்டு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளனர். இந்த வரதட்சணைக் கொடுமையால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான பட்டுல், நேற்று இரவு தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

பொலிஸாரின் நடவடிக்கை:
தகவலறிந்து வந்த பொலிஸார், பட்டுலின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த பொலிஸார், பட்டுலின் மாமியார் சந்திரவதி தேவியைக் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கணவர் ரோகித் உள்ளிட்ட மேலும் மூவரைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"