BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சூல யோகம்: ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்

ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சூல யோகம்: ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்

ஜூன் மாதத்தில் உருவாகவுள்ள அரிய மற்றும் அசுபமான “சூல யோகம்” காரணமாக சில ராசிக்காரர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஜோதிட நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் இந்த யோகம், ஜூன் 14ஆம் தேதி மதியம் 1.15 மணிக்கு ஆரம்பமாகி, ஜூன் 15ஆம் தேதி காலை 8.56 மணி வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பாக மிதுனம், கன்னி, தனுசு, மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என நம்பப்படுகிறது. மன அழுத்தம், பண நெருக்கடி, உறவு பிரச்சனைகள், தொழில் தடைகள் மற்றும் ஆரோக்கிய சிக்கல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

மிதுன ராசிக்காரர்கள் நிதி முடிவுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதோடு, கன்னி ராசிக்காரர்கள் அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டும். தனுசு ராசிக்காரர்களுக்கு பண பரிவர்த்தனைகளில் கவனம் அவசியம் என கூறப்படுகின்றது. அதேவேளை மகர ராசிக்காரர்கள் வேலை மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், கும்ப ராசிக்காரர்கள் மன அமைதியை பேணுவது மிகவும் முக்கியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த குறுகிய கால ஜோதிட மாற்றம் சில நாட்கள் வரை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், முக்கிய முடிவுகள், முதலீடுகள் மற்றும் உறவுகள் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடனும் சிந்தனையுடனும் செயல்படுவது நல்லது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"