BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கதாபாத்திரத்தை நம்பி ஏமாந்த பிரபல சீரியல் நடிகை!

கதாபாத்திரத்தை நம்பி ஏமாந்த பிரபல சீரியல் நடிகை!
புதிய சீரியலில் நடித்து வந்த நடிகை ராதிகா ப்ரீத்தி சீரியல் ஒளிப்பரப்பை தொடங்குவதற்கு முன்பே விலகியுள்ளார்.தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே பிரபலமாகி வரும் சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி. பூவே உனக்காக சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

முதல் சீரியலிலேயே அனைவரையும் கவர்ந்தார். இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார்.இந்த சீரியலுக்கு பிறகு முன்னணி தொலைக்காட்சிக்காக தயாராகும் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார்

அக்கா - தங்கை கதைக்களம் கொண்ட இந்த சீரியலில் அக்கா கேரக்டரில் நிவிஷாவும், தங்கை கேரக்டரில் ராதிகா ப்ரீத்தியும் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் தங்கை கதாபாத்திரம் சீரியலின் ஹீரோயின் என்று கூறியுள்ளனர்.

இதை நம்பி சீரியலில் இணைந்த ராதிகா ப்ரீத்தி, சில நாட்கள் படப்பிடிப்பில் இணைந்து நடித்து வந்தார். ஆனால் தங்கை கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்பது நடிக்கும்போது தெரிய வந்திருக்கிறது. அதனால் ராதிகா ப்ரீத்தி சீரியலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது..

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"