BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

இலங்கையில் மீண்டும் பரவும் யானைக்கால் நோய் ; மக்களுக்கு அவசர சுகாதார எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் பரவும் யானைக்கால் நோய் ; மக்களுக்கு அவசர சுகாதார எச்சரிக்கை

இலங்கையில் யானைக்கால் நோய் (Filariasis) மீண்டும் பரவி வருவதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் 68 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

கண்டறியப்பட்ட நோயாளர்களில் 34 பேர் இலங்கையர்கள் என்பதுடன், மற்றைய 34 பேர் இந்தியாவில் இருந்து வேலைக்காக இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பணியாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யானைக்கால் நோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் பிரசங்க சேரசிங்க தெரிவித்ததாவது, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நோய் தொடர்ந்து பதிவாகி வருவதாகும்.

2030ஆம் ஆண்டுக்குள் யானைக்கால் நோயை முழுமையாக ஒழிப்பதே அரசாங்கத்தின் இலக்காக இருப்பதாகவும், அதற்காக பொதுச் சுகாதார கண்காணிப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக நம்பிக்கை வெளியிடப்பட்டாலும், பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"