BREAKING
2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் கரு ; பரிசோதனைகளில் வைத்தியர்களுக்கு ஷாக் சனி பகவான் அருளால் செல்வ செழிப்பை அடைய போகும் ராசிகள் இவர்கள்தான் ; உங்க ராசி இருக்கா? தமிழர் பகுதியில் 01 வயது ஆண் குழந்தைக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த பெரும் துயரம் அர்னாப் சூறாவளி மேலும் வலுவடையும் சாத்தியம் ; விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

தனம் சீரியல் முடிவுக்கு வருகிறது ரசிகர்கள் வருத்தத்தில்!

தனம் சீரியல் முடிவுக்கு வருகிறது ரசிகர்கள் வருத்தத்தில்!

தனம் எனும் பிரபல தொலைக்காட்சி தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் பிற்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகி வந்தது. இதில் நடிகை சத்யா தேவராஜன் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் முன்னதாக மற்றொரு பிரபல தொடரிலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர், ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குடும்ப கதைக்களத்துடன் உணர்ச்சி நிறைந்த காட்சிகள் காரணமாக, இது ஒரு சூப்பர்ஹிட் தொடராக மாறியது.

தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் முழுமையாக நிறைவடையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நீண்ட காலமாக இந்த தொடரை பார்த்து வந்த ரசிகர்கள் அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்து வருகின்றனர்.

அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ், சிறகடிக்க ஆசை போன்ற பல தொடர்களுடன் இணைந்து, விஜய் தொலைக்காட்சி ரசிகர்களை கவர்ந்த முக்கிய தொடராக இது இருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"