BREAKING
புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம் புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்

விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துவரும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்பாக புதிய அரசியல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நடைபெற்றதாக கூறப்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகாரக் குழு ஆலோசனையில், விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்தால் அதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த ஆதரவுக்கு ஒரு முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது, தவெக எந்த சூழ்நிலையிலும் பாஜக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பெறக்கூடாது என்பதே அந்த நிபந்தனை என தெரிவிக்கப்படுகிறது.

காங்கிரஸ் தரப்பில், மதச்சார்பற்ற கட்சிகளின் ஒத்துழைப்புடன் மட்டுமே அரசு அமைக்கப்பட வேண்டும் என்றும், வகுப்புவாத அரசியலை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த தகவல்கள் தற்போது தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இதுவரை தமிழக வெற்றிக் கழகம் அல்லது விஜய் தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கப்படவில்லை.

இதனால், இந்த கூட்டணி விவகாரம் உண்மையா அல்லது அரசியல் ஊகமா என்பது குறித்து இன்னும் தெளிவான நிலை ஏற்படவில்லை.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"